சென்னை சுகாதாரத் துறையின் கீழ் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: தமிழக அரசு அரசாணை நமது நிருபர் ஜனவரி 28, 2021 சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.